tag:blogger.com,1999:blog-6271109045478902761.post1462375786931236457..comments2023-10-21T21:45:59.813+05:30Comments on ___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: என் பெயர் முத்துராமலிங்கம். எனக்கு ஏம்மா இந்தப்பேரை வச்சே?ஓஹோ புரொடக்சன்ஸ்http://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6271109045478902761.post-75620526920363003092012-04-05T18:30:08.102+05:302012-04-05T18:30:08.102+05:30பொதுவா லைசாண்டர் வைத்தியம் முரட்டு வைத்தியமாக இருக...பொதுவா லைசாண்டர் வைத்தியம் முரட்டு வைத்தியமாக இருக்கும். காரணம் பழைய காலத்தில் எல்லாம் அப்படித்தான் மேலும கிராமபுற மக்களுக்கு அது தான் சரியாக இருக்கும். அப்படிபட்ட மருத்துவர் உங்களை முடியாது எனச் சொன்னால் அவர் கணிப்பில் 1 சதம் கூட நம்பிக்கை இல்லை என்று தான் அர்த்தம். கடவுள் கான்ஸ்டபிளாக வந்து டர்னிங் கொடுத்துள்ளார். உங்களை காப்பாற்றியது லைசாண்டரை பொறுத்தவரை மிகப் பெரிய அச்சீவ்மெண்ட் என்பதால் தான் அவர் இறந்த பின் கூட உங்களுடன் உரையாடிச் சென்றுள்ளார்.

மேலும் வாழைபழ வைத்தியம் முதல் முறையாக கேள்விபடுகிறேன். வாழையிலையில் தான் சுற்றுவார்கள். இந்த முறையை இப்போது யாரும் பின்பற்றுகிறார்களா தெரியவில்லை. அதுவும் எந்தவித தழும்பும் இல்லை என்னும் போது அதன் மகாத்மியம் மட்டுமல்ல மருத்துவர் லைசாண்டரின் மதிநுட்பமும் வெளிப்படுகிறது.

வாழ்க வளமுடன்.aravintrajhttps://www.blogger.com/profile/07385887393266699721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-41763653828804361122012-03-25T16:36:26.229+05:302012-03-25T16:36:26.229+05:30டாக்டர் லைஸாண்டர் மகன் டாக்டர் விமலேஷ் அவர்களை நான...டாக்டர் லைஸாண்டர் மகன் டாக்டர் விமலேஷ் அவர்களை நான் குறைத்து மதிப்பிட்டதாக நினைதுவிட்டாரோ என்னமோ??? டாக்டர் மன்னிக்கவும். நான் கூறியதின் அர்த்தம்!!! அப்பா ( டாக்டர் லைஸாண்டர் )என்றால் சுத்துபட்டி அனைத்தும் எழுந்து நின்று மரியாதை செய்யும். எனது தங்கைக்கு ஆண் குழந்தை ஆஸ்பத்திரியில் தான் ( ஆபரேசன் செய்து ) பிறந்தது குழந்தைக்கு சதாம் உசேன் என்று பெயர் வையுங்கள் என்று உரிமையுடன் சொல்லிவிட்டு போய்விட்டார்கள். நாங்களும் சதாம் உசேன் என்று பெயர் வைத்துவிட்டோம். அந்த அளவுக்கு அன்யோநியமாக பழகுவார்கள். குறிப்பாக ஏழை எளியவர்களிடம் மிகவும் கனிவாக நடந்துகொள்வார்கள். இப்போது அப்படிப்பட்ட டாக்டர்களை பார்ப்பது மிகவும் அறிதாகிவிட்டதே என்ற ஆதங்கம் தான்.

நன்றி
மை.செய்யது
விருதுநகர்syed abthayarhttps://www.blogger.com/profile/13137879907958401795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-4801480429340725202012-03-24T15:26:53.761+05:302012-03-24T15:26:53.761+05:30நன்றி நண்பா..நன்றி நண்பா..ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-7769809207067082062012-03-24T15:26:25.246+05:302012-03-24T15:26:25.246+05:30டாக்டர் லைஸாண்டரின் புகைப்படம் வாங்குவதற்காக அவரது...டாக்டர் லைஸாண்டரின் புகைப்படம் வாங்குவதற்காக அவரது மகன் விமலேஷ் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். உங்கள் கடிதத்தையும் படித்திருப்பார் போல,...முன்பெல்லாம் மருத்துவமனையில் வெறுமனே லைஸாண்டர் மாதிரி ஒரு டாக்டர் இருந்தாலுமே போதுமானதாக இருந்தது.ஆனால் இப்போது அப்படியில்லையே..அல்ட்ரா மாடர்ன் கருவிகள் தேவைப்படுகின்றன..
‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ மாதிரி... எங்க ஊர்ல லைஸாண்டர்னு ஒரு நல்ல டாக்டர் இருந்தார்னு நாம சொல்லிக்க வேண்டியதுதான்.ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-83916741729215428172012-03-24T15:17:46.506+05:302012-03-24T15:17:46.506+05:30இடைவேளைக்கு அப்புறம் படம் போட்டு முடிச்சாச்சே...?இடைவேளைக்கு அப்புறம் படம் போட்டு முடிச்சாச்சே...?ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-60316000820327249392012-03-24T15:16:55.558+05:302012-03-24T15:16:55.558+05:30அன்புக்கு நன்றி அசிஸ்டண்ட் டைரக்டர்...அன்புக்கு நன்றி அசிஸ்டண்ட் டைரக்டர்...ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-22614216070256393512012-03-20T17:47:12.809+05:302012-03-20T17:47:12.809+05:30கண்டிப்பா எழுதுறேன் .இன்னைக்கே எழுதவேண்டியது.பவர் ...கண்டிப்பா எழுதுறேன் .இன்னைக்கே எழுதவேண்டியது.பவர் ஷட் டவுன்.இன்னொரு காரணம்.அதை நாளைக்கு பதிவுலயே எழுதுறேன். நன்றி ஸ்ரீ.ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-27852910136984610982012-03-20T17:04:04.425+05:302012-03-20T17:04:04.425+05:30Super Story, Pls continueSuper Story, Pls continueAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-53840487438231919332012-03-19T14:30:10.115+05:302012-03-19T14:30:10.115+05:30ThodarungalThodarungalCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-66377526920735793412012-03-19T12:53:10.425+05:302012-03-19T12:53:10.425+05:30நன்றி நண்பரே விரைவில் எழுதுகிறேன்.நன்றி நண்பரே விரைவில் எழுதுகிறேன்.ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-68243640624994928622012-03-19T12:36:53.327+05:302012-03-19T12:36:53.327+05:30மிக நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள். படிப்பவர்களின் ...மிக நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள். படிப்பவர்களின் மனதை கவர்ந்து காலத்தினூடே பயணம் செய்ய வைத்து சம்பவங்களில் பங்கிடச் செய்து உணர்வுகளை தூண்டி இழுத்து பதித்து இருக்கிறீர்கள்.
பகிர்வுக்கு நன்றி.
தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-64592929324810376612012-03-19T12:25:07.224+05:302012-03-19T12:25:07.224+05:30கிருஷ்ணா என் மீது இப்படி ஒரு பழிச்சொல்லா? இதை அப்ப...கிருஷ்ணா என் மீது இப்படி ஒரு பழிச்சொல்லா? இதை அப்படி விடமுடியுமா? நாளியே எழுதுகிறேன்.ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-53801396523513313382012-03-19T11:59:37.199+05:302012-03-19T11:59:37.199+05:30நீங்க ‘தொடரும்’ போட்டா ஒழுங்கா முடிக்கறதில்லையே? :...நீங்க ‘தொடரும்’ போட்டா ஒழுங்கா முடிக்கறதில்லையே? :-(யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-51273605474805489022012-03-19T00:07:31.704+05:302012-03-19T00:07:31.704+05:30டாக்டர் லைஸாண்டர் மிகவும் சிறந்த டாக்டர். என்னமோ த...டாக்டர் லைஸாண்டர் மிகவும் சிறந்த டாக்டர். என்னமோ தெரியவில்லை டாக்டர் லைஸாண்டரின் பெயரை அவரது மகன்கள் எடுக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. சிறு வயதில் எனக்கும் மூன்று அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்திய டாக்டர். அவரது கனிவான பேசினாலே பாதி நோய் குணப்படுத்தி விடுவார். கடைசியில் டாக்டர் லைஸாண்டர் வாகன விபத்தில் இறந்ததாக செய்தி.

நன்றி

மை.செய்யது
விருதுநகர்syed abthayarhttps://www.blogger.com/profile/13137879907958401795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-12356072596418239242012-03-18T23:49:40.605+05:302012-03-18T23:49:40.605+05:30முத்து இதிலுமா இடைவேளை ..?முத்து இதிலுமா இடைவேளை ..?டி.அருள்செழியன்https://www.blogger.com/profile/08121794251272992105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-67028291961794632352012-03-18T22:42:10.019+05:302012-03-18T22:42:10.019+05:30இது எனக்குத் தெரியாது.. இதன் பின் நடந்தது எப்படி இ...இது எனக்குத் தெரியாது.. இதன் பின் நடந்தது எப்படி இருப்பினும்.. அந்த குழந்தையின் வேக்காட்டின் வேதனையை என்னால் உணர முடிகிறது சார்.. உங்களுக்கு எனது அன்புகள்..அசிஸ்டன்ட் டைரக்டர்https://www.blogger.com/profile/18218454869766750281noreply@blogger.com