tag:blogger.com,1999:blog-6271109045478902761.post2013929946103580141..comments2023-10-21T21:45:59.813+05:30Comments on ___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: விமர்சனம் ‘மிரட்டல்’ – ஜனங்களை தியேட்டரை விட்டு விரட்டல்ஓஹோ புரொடக்சன்ஸ்http://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6271109045478902761.post-741289046160985762012-08-06T08:25:25.627+05:302012-08-06T08:25:25.627+05:30http://www.youtube.com/watch?v=SbtqbjUXmEYhttp://www.youtube.com/watch?v=SbtqbjUXmEYkamakart.comhttps://www.blogger.com/profile/10985805244383185643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-37159535420644220592012-08-04T20:47:57.926+05:302012-08-04T20:47:57.926+05:30கீழ்ப்பாக்கத்தில் அட்மிட் ஆகிறவரைக்கும் இப்படி விர...கீழ்ப்பாக்கத்தில் அட்மிட் ஆகிறவரைக்கும் இப்படி விரட்டிகிட்டே இருப்பாங்க.

‘இல்லாததை இருப்பது போல் காட்டும் உனக்குத்தான் எத்தனை வீறாப்பு?’ என்று ஒரு பிரா’பலக் கவிஞர் எழுதியது போல, பெரும்பாலான படங்களில் அப்படி என்று ஒன்றே இல்லாதபோது, கதை இலாகா, கதை விவாதக்குழுக்கள் இடம்பெற்று, கடைசியில் டைரக்டர் பெயர் போடும்போது சற்றும் மனசாட்சியை சட்டை செய்யாது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று போட்டுக்கொள்வதால், தமிழ் சினிமா டைட்டில் கார்டுகளிலேயே எனக்குப் பிடிக்காத கெட்டவார்த்தைகள் கதை, திரைக்கதை.

ரசித்தேன். இதை திருடி படத்தில் பஞ்ச் டயலாக் வைக்காமல் இருந்தால் நல்லது.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-14050679678472696942012-08-04T13:26:45.850+05:302012-08-04T13:26:45.850+05:30((((((((ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-70404883676322352212012-08-04T13:19:32.149+05:302012-08-04T13:19:32.149+05:30அந்தப்பொண்ணு நம்ம ரோவுல உக்காந்துதான் படம் பாத்தா....அந்தப்பொண்ணு நம்ம ரோவுல உக்காந்துதான் படம் பாத்தா. பதட்டத்துல மிஸ்டேக் பண்ணிட்டேன். நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிடலாம்.ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-16418622538128981302012-08-04T13:18:07.667+05:302012-08-04T13:18:07.667+05:30ஓணானுங்க பாவம் விட்டுருங்க. நம்மாளுங்க எல்லாம் டயன...ஓணானுங்க பாவம் விட்டுருங்க. நம்மாளுங்க எல்லாம் டயனோசருங்க... என்னைத்தவிர......ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-8485349785944624242012-08-04T13:13:37.561+05:302012-08-04T13:13:37.561+05:30மிரட்டல்’ முயற்சியில ஒப்பிடுறப்ப மாதேஷ் முன்னால நம...மிரட்டல்’ முயற்சியில ஒப்பிடுறப்ப மாதேஷ் முன்னால நமக்கு தோல்விதான்.ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-24020328722955618592012-08-04T07:09:04.353+05:302012-08-04T07:09:04.353+05:30ஆடி போய் ஆவனி வந்தா படத்த டாப்பா தூக்கி வெளிய வீசி...ஆடி போய் ஆவனி வந்தா படத்த டாப்பா தூக்கி வெளிய வீசிடுவாய்ங்க தியேட்டர்க்காரங்க இத நம்பி பில்லா2வ தூக்குன ஈரோடு அபிராமி தியேட்டர கண்டு நான் வியக்கேன்..Anonymoushttps://www.blogger.com/profile/06755118435392824765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-67939207632798712732012-08-04T01:23:12.489+05:302012-08-04T01:23:12.489+05:30அண்ணே... ஹீரோயினி பெயரை தப்பு தப்பா எழுதினா மட்டும...அண்ணே... ஹீரோயினி பெயரை தப்பு தப்பா எழுதினா மட்டும் எனக்கு நெம்ப கோவம் வரும்... அந்த புள்ள பேரு ஷர்மிளா மந்த்ரே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-41927023719476096192012-08-03T22:34:41.569+05:302012-08-03T22:34:41.569+05:30//பத்திரிகையாளர்களை ... நேற்று மொத்தமாய் பிரசாத் ல...//பத்திரிகையாளர்களை ... நேற்று மொத்தமாய் பிரசாத் லேப் தியேட்டருக்கு வரவழைத்து ...//

வேலியில போற ஓணானை எடுத்து அடிமடியில கட்டிக்கிறது மாதிரி அப்டிம்பாங்களே ... அப்டின்னா என்னாங்க?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-11918198474464728452012-08-03T20:38:14.822+05:302012-08-03T20:38:14.822+05:30கோவை நேரம் சொன்னது போல மிரட்டலான விமர்சனம்! சிறப்ப...கோவை நேரம் சொன்னது போல மிரட்டலான விமர்சனம்! சிறப்பு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-64085972886587915562012-08-03T18:36:55.526+05:302012-08-03T18:36:55.526+05:30விமர்சனமே ரொம்ப மிரட்டலா இருக்கே...விமர்சனமே ரொம்ப மிரட்டலா இருக்கே...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com