tag:blogger.com,1999:blog-6271109045478902761.post5533845314238794561..comments2023-10-21T21:45:59.813+05:30Comments on ___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: விமர்சனம் ‘மதுபானக்கடை’ – அட பக்கிங்களா, சரக்கடிச்சிட்டுத்தான் ‘ஆத்திச்சூடி’ எழுதுனீங்களா?ஓஹோ புரொடக்சன்ஸ்http://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6271109045478902761.post-7963840458187200832012-08-10T01:35:56.313+05:302012-08-10T01:35:56.313+05:30- ஒரு மது பானக்கடையின் நிகழ்வுகளை சமூக உணர்வுடன் -...- ஒரு மது பானக்கடையின் நிகழ்வுகளை சமூக உணர்வுடன் - இயல்பாக யதார்த்தமாக - நகைச்சுவையுடன் காட்டியிருக்கும் மிகச் சிறந்த தமிழ்த் திரைப்படம் "மது பானக் கடை". ஒரு சிறந்த - இயல்பான சிறு கதை போன்ற படம். இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய மைல் கல். ஆண்களின் மதுப் பழக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படும் பெண்கள் இப்படத்தை பார்க்க வேண்டும் - பார்ப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஆண் - பெண் இரு பாலாரும் பார்க்கும் வகையில் இந்தப் படத்தை இயக்குனர் கமலக் கண்ணன் சிறப்பாகவே இயக்கியுள்ளார்.Anonymoushttps://www.blogger.com/profile/13839968968504388276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-13482486667413896542012-08-07T08:36:10.545+05:302012-08-07T08:36:10.545+05:30தமில்னட்டின் உண்மையான நிலைமை இது தான்
நன்றி,
ஜோசப...தமில்னட்டின் உண்மையான நிலைமை இது தான்<br /><br />நன்றி,<br />ஜோசப்<br />http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-3450377343645630912012-08-04T23:11:08.676+05:302012-08-04T23:11:08.676+05:30பாஸ் படம் பார்த்தப்பிறகு ஹேங் ஓவர் ஆச்சா,அப்படினா ...பாஸ் படம் பார்த்தப்பிறகு ஹேங் ஓவர் ஆச்சா,அப்படினா அடுத்து ஒரு கட்டிங்க் படம் பார்க்கணும் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-39900317980138494432012-08-04T22:25:33.903+05:302012-08-04T22:25:33.903+05:30நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.ARIVU KADALhttps://www.blogger.com/profile/08851699648797368262noreply@blogger.com