tag:blogger.com,1999:blog-6271109045478902761.post5971444420728585542..comments2023-10-21T21:45:59.813+05:30Comments on ___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: விமர்சனம் -’கலகலப்பு @ மசாலா கஃபே ‘ சென்னை மாநகராட்சி குப்பேஓஹோ புரொடக்சன்ஸ்http://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6271109045478902761.post-69685834757688444762012-05-26T15:23:37.972+05:302012-05-26T15:23:37.972+05:30அவர் பணிவோடு மறுத்ததை, நீங்கள் பணிவோடு ஏற்பதை நான்...அவர் பணிவோடு மறுத்ததை, நீங்கள் பணிவோடு ஏற்பதை நான் பணிவோடு வரவேற்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-51141862764829370012012-05-26T00:39:59.402+05:302012-05-26T00:39:59.402+05:30இதை நான் ஆட்சேபுக்குறேன். களவாணி படத்தை கூர்ந்து க...இதை நான் ஆட்சேபுக்குறேன். களவாணி படத்தை கூர்ந்து கவனிக்கவும்Gujaalhttps://www.blogger.com/profile/04258117977369112651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-60611363681326600982012-05-19T12:29:40.358+05:302012-05-19T12:29:40.358+05:30நீங்க பணிவுடன் மறுக்கிறதை நான் அதைவிட பணிவுடன் ஏற்...நீங்க பணிவுடன் மறுக்கிறதை நான் அதைவிட பணிவுடன் ஏற்கிறேன்.ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-80689313403217749332012-05-18T15:51:14.590+05:302012-05-18T15:51:14.590+05:30"கலகலப்பு" படம் நல்ல நகைச்சுவை நிரம்பிய ..."கலகலப்பு" படம் நல்ல நகைச்சுவை நிரம்பிய மன மகிழ் பொழுது போக்கு படமாக இருந்தது. இப்படிப் பட்ட படங்களில் லாஜிக்கை எதிர் பார்க்கக் கூடாது. நல்ல நகைச்சுவை நிரம்பிய "கலகலப்பு" பொழுது போக்கு படத்தை குறை கூறி எழுதப்பட்டுள்ள இந்த திரைப்பட திறனாய்வை நான் பணிவுடன் மறுக்கிறேன். "கலகலப்பு" திரைப் படம் எனக்கு பிடித்திருந்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-23966174743068497572012-05-17T16:57:40.316+05:302012-05-17T16:57:40.316+05:30அமரபாரதி,
அருணாச்சலம் ,மில்லியன்ஸ் பட காப்பியா, நா...அமரபாரதி,
அருணாச்சலம் ,மில்லியன்ஸ் பட காப்பியா, நான் இத்தனை நாளா நசுருத்தீன் ஷா ஹீரோவாக நடிச்ச "maalamaal " ஹிந்திப்படத்தோட காப்பினு நினைச்சேன், 1988 இல் வந்த படம் அது, டீ.வில ஒரு தடவைப்போட்டான் அப்போ தான் ஆஹா அருணாச்சாலம் இதானானு கண்டுக்கொண்டேன் :-))

சுந்தரு.சி ஒரு படம் கூட சொந்தமாக எடுத்ததில்லை இதுல அவர் மேல நம்பிக்கை இருக்குனு சொல்றது எந்த நம்பிக்கைனே தெரியலை!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-78572448766772778712012-05-15T13:46:03.039+05:302012-05-15T13:46:03.039+05:30மசாலா கஃபே, சென்னை மாநகராட்சி வண்டியிலே, உடனே கொட்...மசாலா கஃபே, சென்னை மாநகராட்சி வண்டியிலே, உடனே கொட்டவேண்டிய குப்பே

ஆனா இதுக்கு அவய்ங்க குடுத்த/ குடுத்துக்கிட்டு இருக்க பில்டப்பு இருக்கே. ஆயிரம் கோடி செலவு பண்ணி அவதார் ரிலீஸ் பன்னனுவன் கூட இம்பூட்டுப் பேச்சு பேசலஅக்கப்போருhttps://www.blogger.com/profile/01573114254542222075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-89225736772030405982012-05-15T13:45:44.825+05:302012-05-15T13:45:44.825+05:30கதை கோடைகாலத்தில் நடக்கிறதோ என்னவோ, அஞ்சலியும்,ஓவி...கதை கோடைகாலத்தில் நடக்கிறதோ என்னவோ, அஞ்சலியும்,ஓவியாவும் பட்த்தின் பல காட்சிகளில் குளித்துக்கொண்டே இருக்கிறார்கள்

சுந்தர் சி படம். வேற என்ன கதை, திரைக்கதை எதிர்பார்த்தா போனீங்கஅக்கப்போருhttps://www.blogger.com/profile/01573114254542222075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-91970753756350928652012-05-15T13:45:28.943+05:302012-05-15T13:45:28.943+05:30பதிவர்களில் ஓரிருவர் செமோவை விட்டுக்கிடாவுவர் என்ற...பதிவர்களில் ஓரிருவர் செமோவை விட்டுக்கிடாவுவர் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்//

அய்யோ அய்யோ ... அண்ணே இந்தியாவுல காங்கிரசும், இணையத்துல சாருவும் காறித் துப்பக் கூட வொர்த் இல்லாததுகனு சின்னப் புள்ளைக்குக் கூடத் தெரியும். இப்ப அந்த லிஸ்டுல செமோ இடம் புடிக்க ட்ரை பண்றாப்புல. அதான் யாரும் மதிக்கல.அக்கப்போருhttps://www.blogger.com/profile/01573114254542222075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-58926155876755983812012-05-15T13:44:44.447+05:302012-05-15T13:44:44.447+05:30பிரபல ப்ளாக்கர் [அதுக்கு மேல ஏதாவது வார்த்தை இருக்...பிரபல ப்ளாக்கர் [அதுக்கு மேல ஏதாவது வார்த்தை இருக்கா?] கேபிள்சங்கர்
வன்மையாகக் கண்டிக்கிறேன்.
முத்தண்ணே அவரு நாட் ஜஸ்ட் பிரபல ப்ளாக்கர். "பன்முக எழுத்தாளர் " மைன்ட் இட்.அக்கப்போருhttps://www.blogger.com/profile/01573114254542222075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-14989784129377607362012-05-15T11:57:04.370+05:302012-05-15T11:57:04.370+05:30ஓகே ஓகேஓகே ஓகேஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-75160377441908180202012-05-15T11:47:24.589+05:302012-05-15T11:47:24.589+05:30வெற்றியா தியேட்டர்ல ஈ ஓட்டுறாங்களாம்....வெற்றியா தியேட்டர்ல ஈ ஓட்டுறாங்களாம்....ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-11352114437971742032012-05-15T03:31:50.035+05:302012-05-15T03:31:50.035+05:30ஓகே ஓகே கூட ஒப்பிடும்போது இந்த படம் எவ்ளவோ தேவலாம்...ஓகே ஓகே கூட ஒப்பிடும்போது இந்த படம் எவ்ளவோ தேவலாம்.Karikalanhttps://www.blogger.com/profile/06466089048693746439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-52052419555839454812012-05-14T21:06:11.134+05:302012-05-14T21:06:11.134+05:30படத்த இன்னும் நான் பாக்கல. கேபிள் மேலயும் நம்பிக்க...படத்த இன்னும் நான் பாக்கல. கேபிள் மேலயும் நம்பிக்கை இருக்கு, சுந்தர் சி மேலயும் நம்பிக்கை இருக்கு. நிறைய ப்ளாக் விமர்சனங்கள் நல்லாத்தானே சொல்லியிருக்கு. சுந்தர் சி யோட காப்பி பத்தி வவ்வால் நல்லா சொல்லியிருக்கார். ஆனால் அருனாசலம் படத்த "தி மில்லியன்ஸ்" படத்துலருந்து சுட்டிருந்தார். அதுவும் படத்துல கடைசி சீனில் வரும் 20000 ரூபாயைத் திருப்பி கொடுப்பது கூட தி மில்லியன்ஸ் படத்தில் 20000 டாலர் என்று வரும். முப்பது மில்லியன் டாலரம் முப்பது கோடியாக்கி இருப்பார். ஆனாலும் சவுந்தர்யா கேரக்டரை உருவாக்கி படத்தை தமிழ்ப் படுத்தியிருப்பதில் தான் அவருடைய வெற்றி இருக்கிறது.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-1259987696377286052012-05-14T16:24:40.335+05:302012-05-14T16:24:40.335+05:30சந்தோஷப்படலேண்ணே சப்போர்ட் பண்றோம். நம்ம பதிவருக்க...சந்தோஷப்படலேண்ணே சப்போர்ட் பண்றோம். நம்ம பதிவருக்கு ஒரு அநீதி நடந்தா அந்த கணமே பதிவர் இனமெ பொங்கி எழும்ங்கிறதுக்காக எழுப்பிய கேள்வி அது.?ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-7990683225601283692012-05-14T16:22:40.142+05:302012-05-14T16:22:40.142+05:30நான் மெயினா சொன்னது டெக்னிக்கல் சமாச்சாரத்திதான்.ப...நான் மெயினா சொன்னது டெக்னிக்கல் சமாச்சாரத்திதான்.பாடாவதி மேக்கிங்.ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-53081570662055384052012-05-14T16:20:22.400+05:302012-05-14T16:20:22.400+05:30ஸாரி தலைவரே நான் தான் கவனிக்காம விட்டுட்டேன்.எனிவே...ஸாரி தலைவரே நான் தான் கவனிக்காம விட்டுட்டேன்.எனிவே பழைய பாக்யராஜ் மாதிரி வளர வாழ்த்துக்கள்ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-13763003268823958762012-05-14T16:18:58.456+05:302012-05-14T16:18:58.456+05:30thank you for the same feelingthank you for the same feelingஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-25681802697373538562012-05-14T16:18:17.436+05:302012-05-14T16:18:17.436+05:30very shame feelingvery shame feelingஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-13471426178886895792012-05-14T16:17:37.077+05:302012-05-14T16:17:37.077+05:30நீங்க சொன்னது சரிதான்.அவரும் ஒரு கடிதம் எழுதிட்டார...நீங்க சொன்னது சரிதான்.அவரும் ஒரு கடிதம் எழுதிட்டார்.கூடிய சீகிரமே அவர் ஒரு படம் இயக்கப்போறதா நானும் கேள்விப்பட்டேன்.ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-25390103262100020652012-05-14T16:15:58.865+05:302012-05-14T16:15:58.865+05:30ஓவியாவோட காஸ்ட்யூமர்கிட்ட கேட்டு சொல்றேன். பொறுமை ...ஓவியாவோட காஸ்ட்யூமர்கிட்ட கேட்டு சொல்றேன். பொறுமை பொறுமைஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-28573033701304297622012-05-14T16:14:48.581+05:302012-05-14T16:14:48.581+05:30இதெல்லாம் சாதா வெறிதான்.சந்தானம் காமெடி பத்தி நல்ல...இதெல்லாம் சாதா வெறிதான்.சந்தானம் காமெடி பத்தி நல்லாதானே எழுதியிருக்கேன்.?ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-90992606573363339072012-05-14T16:13:07.226+05:302012-05-14T16:13:07.226+05:30எச்சரிக்கை குடுக்கச்சொல்றதெல்லாம் உங்களுக்கே கொஞ்ச...எச்சரிக்கை குடுக்கச்சொல்றதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் டூ மச்சா தெரியலை.எல்லாப்படத்தையுமே பாருங்கண்ணே...ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-43318683025922193182012-05-14T11:40:37.837+05:302012-05-14T11:40:37.837+05:30ச்சே......
உள்ளூர சந்தோசப்படும் “நெருங்கிய” நண்பர்...ச்சே......
உள்ளூர சந்தோசப்படும் “நெருங்கிய” நண்பர்கள் கூட்டம் இங்கேயா இருக்கீங்கிங்க....narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-89822315859216140302012-05-13T12:53:52.825+05:302012-05-13T12:53:52.825+05:30// உலக சினிமா வேண்டாம்,இந்திய சினிமாகூட வேண்டாம். ...// உலக சினிமா வேண்டாம்,இந்திய சினிமாகூட வேண்டாம். அட்லீஸ்ட் தமிழ்ப்பட உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக சில தமிழ்ப்படங்களை பார்த்திருக்கலாம் சுந்தர்.சி.//

என்னண்ணே இப்படி சொல்லிட்டிங்க "SOUL KITCHEN" என்கிற ஜெர்மானிய உலகப்படத்தில இருந்து அண்ணன் ஒரு பழைய ஹோட்டல் நடத்துவான் ஜெயிலில் இருந்து பரோலில் வர்ர தம்பி ரியல் எஸ்டேட் மாபியாக்கிட்டே வித்துடுவான் ,பின்னர் எப்படி மீட்கிறாங்க என்ற ஒரு டிராக்கையும்,"DELHI BELLY" படத்தில வைரத்தை தப்பா கைமாத்தி ஹோட்டலில் சண்டைப்போட்டு முடிக்கிற டிராக்கையும், கண்டேன் காதலைப்படத்தில சந்தானம் தமன்னாவுக்கு முறைமாமனா கட்டினா அவளைக்கட்டுவேன்னு அலையுற டிராக்கும் எடுத்து கலகலப்பா கொடுத்து இருக்கார் சுந்தரு அவரைப்போய் எந்த படமும் பார்க்காம படம் எடுத்துட்டார்னு அபாண்டமா குறை சொல்லுறிங்களே அடுக்குமா இது. ஒலக படம் முதல் உள்ளூர் படம் வரைக்கும் டிவிடி வச்சிருக்காரு சுந்தரு.சி!

சுந்தரு.சி ஒரு படம் எடுக்கறதுக்கு முன்ன 100 படம் பார்ப்பார்ண்ணே உழைப்பாளி அவரு ,இப்படிலாம் தப்பா சொல்லக்கூடாது சொல்லிப்புட்டேன் ,அப்படிலாம் படம் பார்த்து ஒரு கதைய உருவி ரெடி செய்ற கஷ்டம் அவருக்கு தாண்ணே தெரியும் :-))

ஆனால் வைரம் கை மாறிப்போற மேட்டர் பஞ்ச தந்திரம், கொலை கொலையா முந்திரிக்கா,ஓரம் போ என பலப்படத்திலும் வந்திடுச்சு ஆனால் டெல்லி பெல்லி டிராக் ரொம்ப ஒத்துப்போகுது.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-61809651119987745312012-05-13T09:51:47.404+05:302012-05-13T09:51:47.404+05:30தலைவரே.. இப்படத்தில் நான் வசன உதவி எனது பெயர் டைட்...தலைவரே.. இப்படத்தில் நான் வசன உதவி எனது பெயர் டைட்டிலில் வருகிறது. செட்டில்மெண்ட் எல்லாம் ப்ரச்சனையில்லை.. எவ்ரிதிங் நீட் அண்ட் க்ளீன். :))Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com