tag:blogger.com,1999:blog-6271109045478902761.post8108778969175920827..comments2023-10-21T21:45:59.813+05:30Comments on ___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: ’அமெரிக்கன் காலேஜ் பயலுக எல்லாருமே அப்பிடிப்பட்டவய்ங்களா?’-சிநேகாவின் காதலர்கள்- 3ஓஹோ புரொடக்சன்ஸ்http://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6271109045478902761.post-63420295068648780562013-05-20T13:51:22.587+05:302013-05-20T13:51:22.587+05:30என் பதிவில் பின் சேர்க்கை ஒன்றும் சேர்த்துள்ளேன். ...என் பதிவில் பின் சேர்க்கை ஒன்றும் சேர்த்துள்ளேன்.

பின் சேர்க்கை:

அதே மாணவன் இன்று தொலைபேசியில் அழைத்து இன்னொன்றும் சொன்னான். இன்று தான் இயக்குனர் ராம் நடித்து, இயக்கும் தங்க மீன்கள் என்ற படத்தில் யுவன் இசையில் ஸ்ரீராம் பாடும் ’ஆனந்த யாழை மீட்டுகிறாள் ...’ என்ற பாட்டைக் கேட்டு மயங்கி சொன்னான்:

“ஏற்கெனவே ஒரு பாசிட்டிவ் பாய்ண்ட்டை சொல்ல உட்டுட்டேன். நம் கல்லூரி இயக்குனர்கள் எல்லோருக்கும் sense of music மிக அழகாக இயைந்து வருகிறது. அவர்கள் படத்தின் பாடல்கள் எல்லாமே ரொம்ப rich" என்றான்.

ஒத்தைப் பெண் பிள்ளையின் அப்பனல்லவா அவன் ...! இந்தப் பாட்டு அவனுக்கு இனிக்காமலா போகும்.

நானும் பாட்டைக் கேட்டேன். பாடல் அழகு .... ராம் இதற்கு இனிய காட்சியமைப்பு கொடுத்திருக்க வேண்டும்.

******************************தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-55555693326649194412013-05-15T12:23:42.371+05:302013-05-15T12:23:42.371+05:30thanksthanksஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-28121889736529349922013-05-14T21:11:01.007+05:302013-05-14T21:11:01.007+05:30 ரசித்தேன்... ரசித்தேன்...Dino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-34326424664632506722013-05-13T21:06:44.402+05:302013-05-13T21:06:44.402+05:30நன்றி மணி சார். புக் மார்க்கை உங்க மனசுன்னு எடுத்த...நன்றி மணி சார். புக் மார்க்கை உங்க மனசுன்னு எடுத்துக்கிறேன்.ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-15022392253678919062013-05-13T21:05:40.639+05:302013-05-13T21:05:40.639+05:30அது ஒரு தனீ ஃபீலிங் பாஸ். நன்றிஅது ஒரு தனீ ஃபீலிங் பாஸ். நன்றிஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-2761857579397820192013-05-13T21:04:53.390+05:302013-05-13T21:04:53.390+05:30இதையெல்லாம் நீங்க சஸ்பென்ஸ்ல சேக்கலாமா சார்?இதையெல்லாம் நீங்க சஸ்பென்ஸ்ல சேக்கலாமா சார்?ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-1098242415609885702013-05-13T16:05:49.842+05:302013-05-13T16:05:49.842+05:30சமீப காலமாக உங்களுடைய பதிவுகளை வாசித்துக்கொண்டிருக...சமீப காலமாக உங்களுடைய பதிவுகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். என் bookmark-இல் “ஓஹோ புரோடக்சன்ஸ்” இடம் ‘பிடித்து’விட்டது. அனைத்தும் அருமையான இயல்பான பதிவுகள்.கரூர் மணி (Karur Mani)https://www.blogger.com/profile/01709414164745769802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-77300878380494569512013-05-13T01:41:50.735+05:302013-05-13T01:41:50.735+05:30Proud to be 'The American Colege' studentProud to be 'The American Colege' student karthikhttps://www.blogger.com/profile/07086362403458079577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-91409532397733291242013-05-12T08:10:43.436+05:302013-05-12T08:10:43.436+05:30சஸ்பென்ஸ் வைக்காம எழுதவே தெரியாதா ...?சஸ்பென்ஸ் வைக்காம எழுதவே தெரியாதா ...?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com