பயணக்கட்டுரை எழுதி பயமுறுத்தமாட்டேன் என்று ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை மீறுவதாக இல்லை. ஆனால் போனகாரியம் என்ன ஆனது என்று எழுதியாகவேண்டுமே?
நாளை அதை பதிவிடுகிறேன்.
இது சற்றுமுன் விகடன்.காமில் வந்த நமது பேட்டி.
கூடவே வேடியப்பனின் பேட்டியும் வந்திருந்தது. அவரது அனுமதியின்றி அதைப்பிரசுரித்தால் காப்பிரைட்ஸ் சிக்கல் எதுவும் வந்து வேடியப்பன் நமக்கு வெடியப்பனாக மாறிவிடாமல் இருக்க, அதை கட் பண்ணி அவருக்கு மட்டும் தனியாக மெயிலில் அனுப்பிவிட்டேன்,

No comments:
Post a Comment