Anthanan Shanmugam குஷ்பு
முன்னிலையில் தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்ட அண்ணன்
முத்துராமலிங்கனுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்த கோடானு கோடி
தொண்டர்கள் சார்பில் பாராட்டுகள். இனி எந்நேரமும் இதே கலர் துண்டுடன் அவர்
நடமாட தீர்மானித்திருப்பதாக கூறப்படும் தகவல்களில் உண்மை உண்டா என்பதை Elumalai Venaktesan அவர்கள் முத்துராமலிங்கனிடம் கேட்டு சொல்லுமாறும் கேட்டுக் கொள்கிறோம்...
Elumalai Venaktesan Anthanan Shanmugam குஷ்பு இளம்பெண்ணாக சென்னை வந்தபோது, Muthu Ramalingam ஒரு புகைப்பட கலைஞனாக குஷ்புவின் மனதை கொள்ளையடித்த கதையை எங்கிருந்து ஆரம்பிப்பது.. மைக்கேல்,மதன, காம, ராஜ் என நாலா பக்கமும் சம்பவங்கள் உள்ளதே, இதில் எதை எடுப்பேன்..Vetri Vel...
Vetri Vel முத்து அண்ணன் விருது வாங்கம் போது, வேறு எங்கோ பார்வையை திருப்பியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..
Muthu Ramalingam Elumalai Venaktesan குஷ்பூ இளம்பெண்ணாக சென்னை வந்த போது ஐ யாம் ஸ்டடியிங் இன் ஒண்ணாங்கிளாஸ்.....ஹெஹே..
Elumalai Venaktesan தனிப்பதிவு தயாராகிட்டிருக்கு சார்.. ஏன் பொறக்கவே இல்லைன்னு சொல்லலாமே சார்...
Elumalai Venaktesan Muthu Ramalingam நீங்க என்ன தில்லாலங்கடி வேலை காட்டினாலும் ஒரு காவியத்தை அரங்கேற்றாமல் விடப்போவதில்லை..
தற்செயலாக எனக்கு விருது வழங்குபவராக தங்கத்தலைவி குஷ்பூ அமைந்துவிட, நண்பர்கள் ஃபேஸ்புக்கில் சற்று முன்னர் துவங்கியிருக்கும் கச்சேரியின் துவக்க பீடிகைகள் தான் மேலே இருப்பவை.
மேற்படி நண்பர்கள்லாம் குஷ்புவின் காதலர்கள்ங்குறதை தாங்களே எக்ஸ்போஸ் பண்ணிக்கிறாங்க.
நான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறவன்னு நம்ம சமூகத்துக்கு நல்லாவே தெரியும்...கமான் ...ஸ்டார்... ம்யூசிக்...
’மூவி ஃபண்டிங் நிகழ்ச்சியில கரு. பழனியப்பன் பேசுன வீடியோ தேடிப்பாத்தேன். கிடைக்கல’ என்று சில நண்பர்கள் போனில் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தார்கள்..
அதன் யூடுப் லிங்க் இதோ;

No comments:
Post a Comment