மார்க்கெட் உயர உயர சில நடிகர்கள் தங்கள் கேரக்டர்களையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.இந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்திருப்பவர் சூர்யா.7ம் அறிவு 80 வருட தமிழ் சினிமாவில் சிவாஜி, எந்திரனுக்கு அப்புறம் மூன்றாவது முக்கியமான படம் என்று புளுகுவதற்காகவே 8 பிட்டு, 12 பிட்டு , 16 பிட்டு போஸ்டர்களை அடித்து தொடர்ந்து ஒட்டிவரும் இவர் அடுத்து கேவி.அனந்து இயக்கிவரும் ‘மாற்றான்’ படத்தில் நடித்து வருகிறார்.
இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படம் என்பதால் ரிஹர்ஸல் பார்க்க ஆசைப்பட்டார் ஆனந்த்.சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் சூர்யா ஒத்திகைக்கு ஒத்துவரவில்லை.ஒத்திகை நடந்த 3 நாட்களுமே தொடர்ந்து ஆப்செண்ட் ஆன சூர்யா 4 வது நாள் மட்டும் போனாப்போகிறதென்று சும்மா எட்டிப்பார்த்தாராம்.
இதை ஒட்டி ‘சொல் பெச்சு கேக்காத சுந்தரி’ என்று சூர்யாவுக்கு பட்டப்பெயர் வைத்திருக்கிறாராம் அனந்து.

market vena uyarum..antha potta nai uyaravae uyarathu...
ReplyDelete