கவுதம் வாசுதேவ மேனன் தயாரிப்பில் ராம் நடித்து இயக்கி வரும் ‘தங்கமீன்கள்’ படப்பிடிப்பு பெரும் படபடப்புக்கு அப்புறம் ஒருவழியாக முடிந்துவிட்டது.
தன் மனம் போன போக்கில் ஷூட் பண்ணிய வகையில் சொன்ன பட்ஜெட்டைவிட ரெண்டு மடங்கு செலவு வைத்து விட்டா ...ராம் ராம்.
தன் நண்பர்கள் வட்டாரத்தில் கவுதம் கண்ணீருடன் புகைந்து கொண்டிருக்க,‘ அவர் மத்த புரடியூசர்களுக்கு செய்யாததையா புதுசா நான் செஞ்சிட்டேன்’ என்று புகையை இழுத்து விடுகிறா ராம்.
கவுதம் முற்பகல், ராம் பிற்பகல்.

No comments:
Post a Comment