படத்தில் இரண்டாவது கதாநாயகி நிற்கிற இந்த சோக போஸ் ல்தான் அரவான்’ படத்தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா நிற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
ஆனால் அதுதான் உண்மை.
படத்தின் ரீ-ரெகார்ட்ங் முடிந்து ஃபர்ஸ்ட் காப்பியும் ரெடியாகி பல நாட்கள் ஆகிவிட்டது.ஒரு விநியோகஸ்தர் கூட வியாபாரம் பேச ஆபிஸ் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை.
தடல்புடல் பூஜை அதை விட டாம்பீகமான ஆடியோ ரிலீஸ் வைத்தும் படம் பிசினஸ் ஆகவில்லை. ,ரெண்டு முனு சேனல்களை அனுகிப்பார்த்தார் சிவா. நோ ரெஸ்பான்ஸ்.
நவம்பரில் ரிலீஸாகியிருக்கவேண்டிய பட்ம்,இப்போதோ டிசம்பருக்கும் தியேட்டர் இல்லை எனும் நிலை.பொங்கலுக்கு வரலாமென்று யோசித்தால்,நண்பன்’போன்ற டைனசர்களோடு மோதவேண்டி வருமோ என்ற பயம்.
அகலக்கால் வைத்தால் இப்படித்தான் கிழிஞ்சி போயிடும் என்பது சொந்தமாக அனுபவித்தால் தான் புரியும்போல......
No comments:
Post a Comment